பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
2
Which language dear?
Answered by
1
பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம்
பறவைகள்
- பறவைகளின் மிக முக்கியமான பண்பு இறகுகள் மற்றும் பறக்கும் திறன் ஆகும்.
- இவை நான்கு அறைகளை உடைய இதயம் உடையவை.
- இவற்றில் சிறுநீரகப்பை இல்லை.
- இவை யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தினை உடையவை.
- சுவாச மண்டலமாக பஞ்சு போல நெகிழும் தன்மையினை உடைய நுரையீரல் உள்ளது.
- பறவைகள் வெப்பம் மாறா விலங்குகள் ஆகும்.
அகச் சட்டகம்
- முழுவதும் எலும்பு ஆக்கம் செய்யப்பட்ட காற்று அறைகளை உடைய நுமேட்டிக் எலும்பு என்ற நீண்ட எலும்புகள் அகச் சட்டகமாக உள்ளன.
- இதன் காரணமாக எடை குறைவானதாக அகச் சட்டகம் உள்ளது.
- இது பறத்தலுக்கு ஏற்ற தகவமைப்பு ஆகும்.
Similar questions