கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி அ) பாதுகாப்பு ஆ) சுரப்பு இ) உறிஞ்சுதல் ஈ) ஆ மற்றும் இ
Answers
Answered by
0
ஆ மற்றும் இ
எளிய எபிதீலியம்
- ஓரடுக்கு செல்களால் ஆனதாக எளிய எபிதீலியம் உள்ளது.
- எளிய எபிதீலிய திசு ஆனது உறிஞ்சும், சுரக்கும் மற்றும் வடிகட்டும் உறுப்புகளில் அமைந்து உள்ளது.
- எளிய எபிதீலியத் திசு ஆனது தட்டை வடிவ எபிதீலியம், கனசதுர வடிவ எபிதீலியம், தூண் வடிவ எபிதீலியம், குறு இழை கொண்ட எபிதீலியம் மற்றும் பொய் அடுக்கு எபிதீலியம் என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
கனசதுர வடிவ எபிதீலியம்
- கனசதுர வடிவ எபிதீலியம் என்பது ஓரடுக்கு கனசதுர வடிவச் செல்களை உடைய எளிய எபிதீலியம் ஆகும்.
- கனசதுர வடிவ எபிதீலியம் ஆனது பொதுவாக சிறுநீரகக் குழல்கள், நாளங்கள், சிறிய சுரப்பிகளின் சுரப்புப் பகுதிகள் மற்றும் அண்டகப் பரப்புகளில் அமைந்து உள்ளது.
- இவற்றின் முக்கிய பணி சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this first translate in English or hindi.
Similar questions