குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் அ) தோல் ஆ) செரிப்புப்பாதை இ) பித்தப்பை ஈ) மூச்சுக்குழல்
Answers
Answered by
0
Answer:
~qqqq~~~~qq~
Explanation:
कहपजस दल दर पे थी की है क्योंकि जीतने वाले की
Answered by
2
மூச்சுக்குழல்
எளிய எபிதீலியம்
- எளிய எபிதீலிய திசு ஆனது உறிஞ்சும், சுரக்கும் மற்றும் வடிகட்டும் உறுப்புகளில் அமைந்து உள்ளது.
- எளிய எபிதீலியத் திசு ஆனது தட்டை வடிவ எபிதீலியம், கனசதுர வடிவ எபிதீலியம், தூண் வடிவ எபிதீலியம், குறு இழை கொண்ட எபிதீலியம் மற்றும் பொய் அடுக்கு எபிதீலியம் என ஐந்து வகைப்படும்.
குறு இழை கொண்ட எபிதீலியம்
- கருப்பை, அண்ட நாளங்கள், தூண் வடிவ செல்களின் உச்சிப்பரப்பு ஆகியவற்றில் குறுயிழை இருந்தால் அந்த எபிதீலியம் குறு இழை கொண்ட எபிதீலியம் என அழைக்கப்படுகிறது.
- சிறுநீர் நாளம், சிறிய சுவாசக் குழல்கள் போன்ற உறுப்புகளின் அகவுறையில் உள்ள குறு இழை எபிதீலிய செல்கள் ஆனது தம் குறு இழையினை அசைத்துக் கோழை திரவத்தினை உந்தித் தள்ளுகின்றன.
Attachments:
Similar questions