திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு அ) இறுக்கமான சந்திப்புகள் ஆ) ஒட்டும் சந்திப்புகள் இ) இடைவெளி சந்திப்புகள் ஈ) மீள் தன்மை சந்திப்புகள்
Answers
Answered by
0
Answer:
இறுக்கமான சந்திப்புகள்
tight junctions
Answered by
0
இறுக்கமான சந்திப்புகள்
சிறப்பு இணைப்புகள் அல்லது சந்திப்புகள்
- எபிதீலியத்தின் அனைத்து செல்களும் சிறிதளவு செல்லிடைப் பொருட்களால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
- பெரும்பாலான விலங்கு திசுக்களில் செல்களுக்கு இடையே அமைப்பு ரீதியான மற்றும் செயல் ரீதியான பிணைப்புகளை சிறப்பு இணைப்புகள் அல்லது சந்திப்புகள் என்ற அமைப்புகள் உருவாக்குகின்றன.
- எபிதீலியத் திசுக்கள் மற்றும் இதர வகை திசுக்களில் மூன்று வகையான செல் சந்திப்புகள் உள்ளன.
- அவை முறையே இறுக்கமான சந்திப்புகள், ஒட்டும் சந்திப்புகள் மற்றும் இடைவெளி சந்திப்புகள் ஆகும்.
இறுக்கமான சந்திப்புகள்
- செல்லில் உள்ள பொருட்கள் கசிந்து வெளியேறாமல் தடுக்க இறுக்கமான சந்திப்புகள் பயன்படுகின்றன.
- திசுக்களுக்கு இடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு இறுக்கமான சந்திப்புகள் ஆகும்.
Similar questions