பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பது அதிகரிப்பது எதன் மூலம்? அ) வெள்ளைக் கொழுப்பு ஆ) பழுப்புக் கொழுப்பு இ) மஞ்சள் கொழுப்பு ஈ) நிறமற்ற கொழுப்பு
Answers
Answered by
0
Answer:
धणब़चडवणठसझुबै फ़़धदठथतडणठचखण
Answered by
1
பழுப்புக் கொழுப்பு
- தோலடித் திசுவாகவும், சிறுநீரகம், கண்கோளம், இதயம் போன்ற உறுப்புகளைச் சூழ்ந்து உள்ள அடிப்போஸ் திசுக்கள் வெள்ளைக் கொழுப்பு அல்லது வெள்ளை அடிப்போஸ் திசு என அழைக்கப்படுகிறது.
- ஊட்டச்சத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாக வெள்ளைக் கொழுப்பு ஆனது உள்ளது.
- எண்ணற்ற மைட்டோ காண்ட்ரியாக்களை உடைய அடிப்போஸ் திசு ஆனது பழுப்பு கொழுப்பு அல்லது பழுப்பு அடிப்போஸ் திசு என அழைக்கப்படுகிறது.
- பழுப்பு கொழுப்பு ஆனது இரத்த ஓட்டம் மற்றும் உடல் ஆகியவற்றினை வெப்பப்படுத்தும் அமைப்பாக செயல்படுகின்றது.
- பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பது அதிகரிக்கும் செயலில் பழுப்பு கொழுப்பு ஈடுபடுகிறது.
Similar questions