சிலவகை எபிதீலியங்கள் பொய்யடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன?
Answers
Answered by
0
Answer:
jdhuejsjeqjwjsjwjxjxjsjw
Explanation:
jdjsjskananbqvbnejjsnesisnbsbhsnwm
Answered by
1
பொய் அடுக்கு எபிதீலிய செல்கள்
- பொய் அடுக்கு எபிதீலிய செல்கள் ஆனது தூண் வடிவத்திலும், சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது.
- பொய் அடுக்கு எபிதீலியம் ஆனது ஓரக்கினால் ஆனது ஆகும்.
- எனினும் இவை பார்ப்பதற்கு பல அடுக்குகளை கொண்டதாக தோற்றம் அளிக்கிறது.
- பொய் அடுக்கு எபிதீலிய செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதாலே இவை பல அடுக்குகளை கொண்டதாக தோற்றம் அளிக்கிறது.
- இதனால் இவை பொய் அடுக்கு எபிதீலியம் என அழைக்கப்படுகிறது.
- இதன் முக்கிய பணி பாதுகாப்பு, சுரப்பு மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
- இந்த வகையில் உள்ள குறு இழை வடிவ எபிதீலிய செல்கள் சுவாசக் குழல்களிலும், சுவாசப் பாதையிலும் உறையாக காணப்படுகின்றன.
Similar questions