Biology, asked by anjalin, 6 months ago

எ‌பி‌தீ‌லிய‌த்‌திசு‌க்க‌ளி‌ன் ஏதேனு‌ம் நா‌ன்கு செய‌ல்பாடுகளை‌க் கூ‌றி அ‌ச்செய‌லி‌ல் ஈடுபடு‌ம் ‌திசுவை எடு‌த்து‌க்கா‌ட்டுட‌ன் கூறுக.

Answers

Answered by ULA45
0

Answer:

please in English we can't understand

Answered by steffiaspinno
0

எ‌பி‌தீ‌லிய‌த்‌ திசு‌க்க‌ளி‌ன் செய‌ல்பாடுக‌ள் ம‌ற்று‌ம் அ‌ச்செய‌லி‌ல் ஈடுபடு‌ம் ‌திசு‌க்க‌ள்  

பாதுகா‌ப்பு (ம) வடிக‌ட்டுத‌ல்  

  • த‌ட்டை வடிவ எ‌பி‌தீ‌லிய‌ம் ஆனது  ‌சிறு‌நீரக‌க் ‌கிளாமருல‌ஸ்க‌ள், நுரை‌யிர‌ல்க‌ளி‌ன் கா‌ற்று‌ப் பைக‌ள், இத‌ய‌ம், இர‌த்த‌க் குழ‌ல்க‌ள் ம‌ற்று‌ம் ‌நி‌ணநீ‌ர் நாள‌ங்க‌ள் போ‌ன்ற உறு‌ப்புக‌ளி‌ல் பாதுகா‌ப்பு உறையாக உ‌ள்ளது.
  • பாதுகா‌ப்பு தேவை இ‌ல்லாத இட‌ங்க‌ளி‌ல் இவை ஊடுருவ‌ல் எ‌ல்லையாகவு‌ம், வடிக‌ட்டு‌ம் பர‌ப்புகளாகவு‌ம் செய‌ல்படு‌கி‌ன்றன.  

உ‌றி‌ஞ்சுத‌ல் (ம)  சுர‌த்த‌ல்  

  • தூ‌ண் வடிவ எ‌பி‌‌தீ‌லிய செ‌ல்க‌ள் குட‌ல் பகு‌திக‌ளி‌ல் செ‌ரி‌த்த உணவுகளை உ‌றி‌ஞ்சு‌கி‌ன்றன.
  • கனசதுர வடிவ எ‌பி‌தீ‌லிய‌த்‌தி‌ன் மு‌க்கிய ப‌ணி சுர‌த்த‌ல் ம‌ற்று‌ம் ‌உ‌றி‌ஞ்சுத‌ல் ஆகு‌ம்.
  • பொ‌ய் அடு‌க்கு எ‌‌பி‌தீ‌லிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய ப‌ணி பாதுகா‌ப்பு, சுர‌ப்பு ம‌ற்று‌ம் உ‌றி‌ஞ்சுத‌ல் ஆகு‌ம்.
Similar questions