India Languages, asked by thanigaivelan234, 1 year ago

வீரமாமுனிவர் ஒ என்னும் எழுத்திற்குச்------------ இட்டு ஓ என்னும் எழுத்தாக

உருவாக்கினார்.

அ) மகாடிட்டு ஆ) சுழி இ) நீட்டி ஈ) வலளத்து​

Answers

Answered by Rajakhavin
1

Answer:

(b) suki is the answer for your question

Answered by Anonymous
2

வணக்கம்!!

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747).இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். b is answer.✌️

Similar questions