தமிழ் இயற்கையின் கவிதைகள்
Answers
Answered by
4
Answer:
உங்கள் பதில் படத்தில் உள்ளது ...
✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
Attachments:
Answered by
2
Explanation:
என் வீட்டுக் குப்பை மேட்டில் வளர்ந்த,
யார் கால் பட்டாலும் கசங்கிவிடும்
சின்னஞ்சிறு செடி தான் அது.
அளவில் அது ஒன்றும் ஆள் உயரமும் இல்லை,
அவ்வளவு பெரிய ஆலமரமும் இல்லை.
ஆனாலும் என்ன….
முழு வானம் கரைந்து மழையாகிப் போனாலும், தன் முதுகில் தாங்கி இறக்கிவிடத் தயாராகத் தான் நிற்கிறது அந்தச் செடி.
மழை தான் வருவதாயில்லை.
இருக்காதா பின்ன, உயரத்திலிருந்த விழ யாருக்குத்தான் விருப்பம்?
Similar questions