மண்புழுக்களின் பால் தன்மை அ) தனிப்பால் உயிரிகள் ஆ) இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை. இ) சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் ஈ) கன்னி இனப்பெருக்க உயிரிகள்.
Answers
Answered by
0
Please write in English please
Answered by
0
இரு பால் உயிரிகள் ஆனால் சுய கருவுறுதல் இல்லை
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் இனப்பெருக்க மண்டலம்
- லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு ஆனது இரு பால் உயிரிகள் ஆகும்.
- அதாவது ஒரே உயிரியில் ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் காணப்படுகின்றன.
- ஒரே உயிரியில் ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் இருந்தாலும் வெவ்வேறு காலங்களில் இரு பால் உறுப்புகள் முதிர்ச்சி அடைவதால் சுயக் கருவுறுதல் தடுக்கப்படுகிறது.
- அண்ட அணுக்களுக்கு முன்பாகவே விந்து அணுக்கள் வளர்ச்சி அடைகின்றன.
- இந்த நிகழ்விற்கு புரோட்டான்ட்ரஸ் என்று பெயர்.
- இதன் காரணமாக லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவில் அயல் கருவுறுதல் நடைபெறுகிறது.
- ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் 10வது மற்றும் 11வது கண்டங்களில் தலா ஒரு இணை விந்தங்கள் உள்ளன.
Similar questions