கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ____ இணை _____ மற்றும் _____ வடிவக் கண்கள் உள்ளன. அ) ஓரிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள் மற்றும் சிறுநீரக வடிவ ஆ) ஈரிணை, காம்புள்ள கூட்டுக்கண்கள் மற்றும் வட்ட வடிவ இ) பல இணை, காம்பற்ற கூட்டுக்கண்கள் மற்றும் சிறுநீரக வடிவ ஈ) பல இணை, காம்புள்ள கூட்டுக்கண்கள் மற்றும் சிறுநீரக வடிவ
Answers
Answered by
12
Answer:
excuse me I don't understand the language and I am a actress
Answered by
0
ஓரிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள் மற்றும் சிறுநீரக வடிவ
கரப்பான் பூச்சி
- கரப்பான் பூச்சியின் தலைப் பகுதி ஆனது சிறிய, முக்கோண வடிவத்தினை உடையதாக உள்ளது.
- தலை ஆனது உடலின் நீள்வச அச்சிற்குச் செங்குத்தாக அமைந்து உள்ளது.
- கரப்பான் பூச்சியின் வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ்நோக்கி அமைந்து உள்ளது.
- இத்தகைய அமைவிற்கு ஹைப்போநேதஸ் வகை என்று பெயர்.
- தலை ஆனது ஆறு கண்டங்களின் இணைவால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- தலையால் வளையும் தன்மையுடைய கழுத்தின் உதவியால் அனைத்து பக்கங்களிலும் அசைய இயலும்.
- கரப்பான் பூச்சியின் தலைப் பகுதியில் ஓரிணை, காம்பற்ற மற்றும் சிறுநீரக வடிவம் கொண்ட, அசையாத ஒட்டிய கூட்டுக் கண்கள், ஓர் இணை உணர் கொம்பு நீட்சிகள் மற்றும் வாய் உறுப்புத் தொகுப்புகள் முதலியன உள்ளன.
Similar questions