கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை அ) முப்பரிமாணம் ஆ) இருபரிணாமம் இ) மொசைக் ஈ) கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.
Answers
Answered by
0
Answer:
Can you give this question in english
Answered by
1
மொசைக்
கரப்பான் பூச்சியின் பார்வை
- கரப்பான் பூச்சியின் தலைப் பகுதியில் ஓரிணை, காம்பற்ற மற்றும் சிறுநீரக வடிவம் கொண்ட, அசையாத ஒட்டிய கூட்டுக் கண்கள் உள்ளன.
- கரப்பான் பூச்சியின் ஓர் இணைக் கூட்டுக் கண்கள் ஆனது ஒளி உணர்வியாக செயல்படுகின்றன.
- கரப்பான் பூச்சியின் ஒவ்வொரு கண்ணிலும் ஏறத்தாழ 2000 எளிய கண்களான ஓம்மட்டிடியா உள்ளது.
- ஓம்மட்டிடியாவின் வழியே கரப்பான் பூச்சிகள் பொருளின் பல பிம்பத்தினை உணர்கின்றன.
- கரப்பான் பூச்சியின் இந்த வகை பார்வைக்கு மொசைக் பார்வை அல்லது முழுமை அற்ற பகுதிப் பார்வை என்று பெயர்.
- மொசைக் பார்வையில் உணர் தன்மை அதிகமாக இருந்தாலும், குறைவான தெளிவு திறன் உடையதாக காணப்படுகிறது.
Similar questions