எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகிறது. அ) தவளை ஆ) மண்புழு இ) புறா ஈ) கரப்பான் பூச்சி
Answers
Answered by
1
கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியின் சுற்றோட்ட மண்டலம்
- கரப்பான் பூச்சியில் திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம் அமைந்து உள்ளது.
- கரப்பான் பூச்சியில் இரத்த நாளங்கள் சரியாக வளராமல் உள்ளன.
- கரப்பான் பூச்சியின் உடற்குழி முழுவதும் ஈமோலிஃம்ப் என்ற நிறமற்ற இரத்தம் (வெண்மை) ஆனது ஓடிக் கொண்டிருக்கிறது.
- கரப்பான் பூச்சியின் அனைத்து உள்ளுறுப்புகளும் உடற்குழியிலுள்ள ஈமோலிஃம்பில் மிதக்கின்றன.
- கரப்பான் பூச்சியின் இதயம் ஆனது தசைச்சுவர் உடைய நீண்ட குழலாக மார்புப் பகுதி முதல் வயிற்றுப் பகுதி வரை நீண்டு உள்ளது.
- கரப்பான் பூச்சியின் இதயம் ஆனது 13 அறைகளை கொண்டதாக உள்ளது.
- கரப்பான் பூச்சியில் உள்ள ஒவ்வொரு இதய அறையின் இரு புறங்களிலும் ஆஸ்டியா என்ற துளைகள் உள்ளது.
Attachments:
Similar questions