தவளையின் வாய்க்குழி சுவாசம் அ) நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது. ஆ) நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது. இ) பறக்கும் ஈக்களைப் பிடிக்கும் போது அதிகரிக்கிறது. ஈ) வாய் திறந்திருக்கும் போது நிறுத்தப்படுகிறது.
Answers
Answered by
0
option b is the answer
Answered by
0
நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது
தவளையின் சுவாச மண்டலம்
- இருவாழ்வியான தவளை நீர் மற்றும் நிலத்தில் இருவேறு முறைகளில் சுவாசிக்கின்றன.
- நீரில் இருக்கும் போது, நீரில் உள்ள ஆக்சிஜன் தோலின் வழியே விரவல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
- நிலத்தில் இருக்கும் போது, வாய்க்குழி, தோல் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் உதவியால் தவளையின் சுவாசம் நடைபெறுகிறது.
- தவளையின் வாய்க்குழி சுவாசத்தின் போது வாய் மூடி இருக்கும் நிலையில், நாசித் துளைகள் திறந்து இருக்கும்.
- வாய்க்குழியின் தரைப் பகுதி ஆனது மேலும் கீழும் ஏறி இறங்கும் போது நாசித் துளைகள் வழியே காற்று வெளியேற்றம் மற்றும் உள்ளேற்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
- தவளையின் வாய்க்குழி சுவாசம் ஆனது நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.
Similar questions