தவளையின் சிறுநீரகம் அ) ஆர்க்கிநெஃப்ராஸ் ஆ) புரோநெஃப்ராஸ் இ) மீசோநெஃப்ராஸ் ஈ) மெட்டாநெஃப்ராஸ்
Answers
Answered by
1
Answer:
துணையை எனக்குத் தெரியாது தயவுசெய்து என்னை மூளைச்சலவை pls pls pls எனக் குறிக்கவும்
Answered by
0
மீசோநெஃப்ராஸ்
தவளையின் கழிவு நீக்க மண்டலம்
- தவளையின் கழிவு நீக்க மண்டலத்தில் ஓரிணை சிறுநீரகங்கள், ஓரிணை சிறுநீரக நாளங்கள், சிறுநீர்ப்பை மற்றும் பொதுக் கழிவுத் துளை முதலியன உள்ளன.
- தவளையின் நன்கு வளர்ச்சி அடைந்த கழிவு நீக்க மண்டலத்தினால் நைட்ரஜன் கழிவுப்பொருட்கள் வெளியேற்றம், நீர் மற்றும் உப்பு சமநிலைப் பேணுதல் முதலியன நடைபெறுகின்றன.
- தவளையில் உடற்குழியில் முதுகெலும்புத் தொடரின் பக்கத்திற்கு ஒன்றாக அடர் சிவப்பு நிறம் உடைய, தட்டையான, நீண்ட சிறுநீரகங்கள் அமைந்து உள்ளன.
- தவளையின் சிறுநீரகம் ஆனது மீசோநெஃப்ரிக் வகையினை சார்ந்தது ஆகும்.
- தவளையின் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பல நெஃப்ரான்கள் என்ற செயல் அலகுகள் உள்ளன.
- நெஃப்ரான்கள் இரத்தத்திலுள்ள நைட்ரஜன் கழிவுப் பொருட்களை பிரித்து யூரியாவாக வெளியேற்றுகிறது.
- எனவே தவளைகள் யூரியோடெலிக் வகை உயிரிகள் ஆகும்.
Similar questions