தவளையின் தலைப்பிரட்டையில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன. அ) முன்பு மீன்களும் இருவாழ்விகளாய் இருந்தன. ஆ) தவளை ஒத்த முன்னோடிகளிலிருந்து மீன்கள் தோன்றின. இ) வரும் காலத்தில் தவளைகள் செவுள்களைப் பெறும் ஈ) செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின.
Answers
Answered by
0
Answer:
உங்கள் வினாவை ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்
நன்றி
Answered by
0
செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின
தவளையின் தலைப்பிரட்டை
- தவளையில் புறக் கருவுறுதல் ஆனது நடைபெறுகிறது.
- கருவுறுதலுக்கு பிறகு சில நாட்களில் கருமுட்டைகளில் இருந்து தலைப் பிரட்டை என்ற சிறிய வளர் இள உயிரிகள் வெளி வருகின்றன.
- தலைப் பிரட்டை உடலில் சேமிக்கப்பட்டு உள்ள கருவுணவையே உணவூட்டத்திற்குச் சார்ந்து உள்ளது.
- தலைப் பிரட்டைகள் படிப்படியாக வளர்ந்த பிறகு மூன்று இணை செவுள்களைப் பெறுகின்றன.
- தவளையின் தலைப்பிரட்டையில் காணப்படும் செவுள்கள் ஆனது செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின என்பதை உணர்த்துகின்றன.
- தலைப் பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும், ஊனுண்ணும் முதிர் தவளையாக மாறுகிறது.
- முதிர் தவளைகளில் வால், செவுள்கள் மறைந்து விடுகின்றன.
Similar questions