லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லம் மற்றும் விந்துகொள்பை துளை ஆகியவற்றின் இருப்பிடம் யாது?
Answers
Answered by
10
Answer:
துணையை எனக்குத் தெரியாது தயவுசெய்து என்னை மூளைச்சலவை எனக் குறிக்கவும்
Answered by
0
லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லத்தின் இருப்பிடம்
- லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழு உடலில் உள்ள மொத்த கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை ஆகும்.
- முதிர்ந்த புழுக்களில் 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் ஆனது சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் உள்ளது.
- இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
- கிளைடெல்லம் ஆனது கருமுட்டைகளை உருவாக்க பயன்படுகிறது.
விந்துகொள்பை துளையின் இருப்பிடம்
- மண்புழுவில் 6வது மற்றும் 7வது, 7வது மற்றும் 8வது, 8வது மற்றும் 9வது ஆகிய கண்டங்களுக்கு இடையே மூன்று இணை சிறு, வயிற்றுப் புற பக்கவாட்டுத் துளைகள் உள்ளன.
- இந்த துளைகளே விந்து கொள்பை திறப்புகள் அல்லது விந்துகொள்பை துளைகள் ஆகும்.
Attachments:
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
English,
10 months ago
Accountancy,
10 months ago
Social Sciences,
1 year ago
India Languages,
1 year ago