கரப்பான் பூச்சியின் தலை ஹைப்போநேத்தஸ் வகையாகும். ஏன்?
Answers
Answered by
0
Sorry i don't understand your questions
Answered by
0
கரப்பான் பூச்சியின் தலை ஹைப்போ நேத்தஸ் வகை என அழைக்கப்படக் காரணம்
கரப்பான் பூச்சி
- சிறிய, முக்கோண வடிவத்தினை உடையதாக கரப்பான் பூச்சியின் தலைப் பகுதி உள்ளது.
- கரப்பான் பூச்சியின் தலைப் பகுதி ஆனது உடலின் நீள்வச அச்சிற்குச் செங்குத்தாக அமைந்து உள்ளது.
- கரப்பான் பூச்சியின் வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ்நோக்கி அமைந்து உள்ளது.
- இத்தகைய அமைவிற்கு ஹைப்போநேதஸ் வகை என்று பெயர்.
- தலை ஆனது ஆறு கண்டங்களின் இணைவால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- தலையால் வளையும் தன்மையுடைய கழுத்தின் உதவியால் அனைத்து பக்கங்களிலும் அசைய இயலும்.
- கரப்பான் பூச்சியின் தலைப் பகுதியில் ஓரிணை கூட்டுக் கண்கள், ஓர் இணை உணர் கொம்பு நீட்சிகள் மற்றும் வாய் உறுப்புத் தொகுப்புகள் முதலியன உள்ளன.
Similar questions