கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது? அ) உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடை நீட்சிகள், மலப்புழைத் தண்டுகள் ஆ) உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடை நீட்சிகள் இ) உணர் நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் ஈ) உணர் நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி
Answers
Answered by
0
Answer:
Explanation:
idha english la podunga
Answered by
0
உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடை நீட்சிகள், மலப்புழைத் தண்டுகள்
கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்புகள்
- கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்புகளாக உணர் கொம்பு நீட்சிகள், கூட்டுக் கண்கள், மேலுதடு துருவுத் தாடை நீட்சிகள், கீழுதடு நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டு முதலியன உள்ளன.
- தொடு உணர்விகள் ஆனது உணர் கொம்பு நீட்சிகள், துருவுத் தாடை நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டு ஆகியவற்றில் காணப்படுகிறது.
- உணர் கொம்பு நீட்சிகளில் மணங்களை நுகரும் உணர்விகளும், அரைவைத்தாடை நீட்சிகள் மற்றும் கீழுதடு நீட்சிகளில் சுவை உணரும் உணர்விகளும் அமைந்து உள்ளன.
- வெப்ப உணர்விகள் காலின் முதல் நான்கு கணுக்களிலும், காற்று மற்றும் நில அதிர்வுகளை உணரும் கார்டோடோனல் உணர்விகள் மலப்புழைத் தண்டுகளிலும் அமைந்து உள்ளன.
- கரப்பான் பூச்சியின் ஓர் இணைக் கூட்டுக் கண்கள் ஆனது ஒளி உணர்வியாக செயல்படுகின்றன.
Similar questions