எண்ணெய்ச் சுரப்பியின் பணி யாது? அ) செரிமான நொதிகளை உற்பத்தி செய்தல் ஆ) துணையைக் கவர்வதற்குரிய மணம் மிகுந்த பொருட்களை வெளியேற்றுவதற்கு இ) உடலின் உப்புச் சமநிலையைக் கட்டுப்படுத்த ஈ) இறகுகளை நன்முறையில் பராமரிக்க, எண்ணெய்ப் பொருளை உற்பத்தி செய்ய.
Answers
Answered by
0
Answer:
anjalin which language is this please mark me as brainliest please and don't delete my answer and follow me please mark me as brainliest and follow me please
Answered by
0
இறகுகளை நன்முறையில் பராமரிக்க, எண்ணெய்ப் பொருளை உற்பத்தி செய்ய
புறாவின் எண்ணெய்ச் சுரப்பி
- புறாவின் வால் பகுதியின் முதுகுப் புறத்தில் உள்ள குமிழ் போன்ற பாப்பில்லாவில் எண்ணெய்ச் சுரப்பி (Preen gland) அல்லது யூரோபிஜியல் சுரப்பி (Uropygial gland) காணப்படுகிறது.
- பறவைகளில் உள்ள ஒரே தோல் சுரப்பி எண்ணெய்ச் சுரப்பி அல்லது யூரோபிஜியல் சுரப்பி ஆகும்.
- பாப்பில்லா என்ற பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியில் சுரக்கப்படும் எண்ணெய் போன்ற வழவழப்பான சுரப்பு ஆனது இறக்கையில் ஏற்படும் உராய்வினை தடுத்தல் மற்றும் இறகுகளைத் தூய்மையாக வைத்தல் முதலியன செயல்களுக்கு பயன்படுகிறது.
- மேலும் இந்த எண்ணெய் சுரப்பிகள் பறக்கும் போது வால் திசை திருப்பியாகவும் செயல் புரிகின்றன.
Similar questions