பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் கழிவுப் பொருட்கள் அ) யூரியா ஆ) அம்மோனியா இ) யூரிக் அமிலம் ஈ) அம்மோனியா மற்றும் யூரிக் அமிலம்
Answers
Answered by
0
Answer:
sorry language problem is that the
Answered by
0
யூரிக் அமிலம்
- பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் கழிவுப் பொருட்கள் யூரிக் அமிலம் ஆகும்.
- பறவைகளில் சிறுநீரகப்பை இல்லை.
- இவை யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தினை உடையவை.
புறாவின் கழிவு நீக்க மண்டலம்
- புறாவின் தட்டையான நீண்ட கதுப்புகளை உடைய ஓரிணைச் சிறுநீரகங்கள், மெட்டா நெஃப்ரிக் வகையினை சார்ந்தவை ஆகும்.
- சிறுநீரகக் குழல்கள் பின்புறமாகச் சென்று யூரோடேயம் என்ற கழிவு நீக்கப் புழையின் மைய அறையில் திறந்து உள்ளது.
- புறாவில் நைட்ரஜன் கழிவுப் பொருளான யூரிக் அமிலம் ஆனது அரைத்திட நிலையில் வெளியேற்றப்படுகிறது.
- சிறுநீரகத்தின் அடிப் பகுதியில் மஞ்சள் நிற நீளமான தீற்றல்களாக அட்ரீனல் உறுப்புகள் அமைந்து உள்ளன.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
4 months ago
Chemistry,
8 months ago
Computer Science,
8 months ago
Math,
11 months ago