மண்புழுவை அடையாளம் காணப் பயன்படும் பண்புகள் எவை?
Answers
Answered by
0
Answer:
Vannakam tamizha...
Worm casting or faecal matter of worms...
Mark me brainliest plz..
Tamilanda forever...
Answered by
4
மண்புழுவை அடையாளம் காணப் பயன்படும் பண்புகள்
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு
- லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு ஆனது நீண்ட, உருளை வடிவ உடல் அமைப்பு மற்றும் இருபக்க சமச்சீர் உடையவை ஆகும்.
- வெளிறிய பழுப்பு நிறமுடைய இதன் முன் முனைப்பகுதியில் ஊதா நிறப் பூச்சு உள்ளது.
- இதற்கு காரணம் இவற்றில் உள்ள போர்ஃபைரின் என்ற நிறமி ஆகும்.
- புழுவின் உடலை பல பிரிவுகளாகப் பிரிக்கும் வரிப் பள்ளங்களுக்கு கண்டங்கள் (மெட்டாமியர்கள்) என்று பெயர்.
- இதன் உடலில் உள்ள மொத்த கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை ஆகும்.
- முதிர்ந்த புழுக்களில் 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் ஆனது சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் உள்ளது.
- இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
Similar questions