நாங்கூழ் கட்டிகள் என்பது என்ன?
Answers
Answered by
2
Answer:
An animal which has four feet, especially an ungulate mammal.
Answered by
1
நாங்கூழ் கட்டிகள்
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு
- லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு ஆனது கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- மண்ணில் உள்ள கரிமப் பொருட்கள் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கப்படுகிறது.
- அதாவது மண்புழுவினால் உண்ணப்பட்ட கரிம பொருட்கள் நிறைந்த மண் ஆனது உணவு மண்டலத்தின் வழியே செல்லும் போது செரிமான நொதிகளின் செயல்பாட்டின் காரணமாக, கரிம பொருட்களில் உள்ள பெரிய, சிக்கலான மூலக்கூறுகள் எளிய, உட்கிரகிக்கக் கூடிய மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.
- இந்த எளிய மூலக்கூறுகள் குடலின் சவ்வு வழியே உட்கிரகிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
- மண்புழுவினால் உண்ணப்பட்ட மண்ணில் செரிக்காத மண் துகள்கள் மலப் புழை வழியே வெளியேற்றப்படுகின்றன.
- இந்த செரிக்காத மண் துகள்களுக்கு நாங்கூழ் கட்டிகள் என்று பெயர்.
Similar questions