மண்புழுக்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
Answers
Answered by
0
Answer:
i am also from tamil nadu u are from which district i am from tiruvannamalai
Answered by
0
மண்புழுக்கள் சுவாசிக்கும் விதம்
மண்புழுவின் சுவாச மண்டலம்
- மண்புழு ஆனது செவுள்கள், நுரையீரல் போன்ற சிறப்பு சுவாச உறுப்புகளை பெற்று இருக்கவில்லை.
- மண்புழுவில் உடற் சுவரின் வழியே சுவாசம் ஆனது நடைபெறுகிறது.
- காற்று பரிமாற்றம் ஆனது அதிக இரத்த நாளங்களை மண்புழுவின் தோலின் புறப்பரப்பு கொண்டிருப்பதன் காரணமாக எளிமையாக நடைபெறுகிறது.
- வெளிக் காற்றில் உள்ள ஆக்சிஜன் தோலினை ஊடுருவிச் சென்று இரத்தத்தை அடைகிறது.
- இதே வழிமுறையின் படி இரத்தத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
- மண்புழுவில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களின் பரிமாற்றம் நடைபெற ஏற்றவாறு காேழை மற்றும் உடற்குழி திரவத்தினால் தோல் ஈரப்பதத்துடன் வைக்கப்பட்டு உள்ளது.
Similar questions