Biology, asked by anjalin, 8 months ago

ஆ‌ண் தவளை புண‌ர்‌ச்‌சி‌க்காக எ‌வ்வாறு பெ‌ண் தவளையை‌க் கவ‌ர்‌கி‌ன்றது?

Answers

Answered by havockarthik30
5

பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறும் வீடியோ காட்சி ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியானது வனத்துறை அதிகாரியான பர்வீஸ் கஸ்வான் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மழைக்காலம் என்பதால் பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் மஞ்சள் நிறம் மாறி இருக்கின்றன

I am also tamil

GIVE THANKS = TAKE THANKS

Answered by steffiaspinno
1

ஆ‌ண் தவளை புண‌ர்‌ச்சிக்காக பெ‌ண் தவளையை‌க் கவ‌ரு‌ம் ‌வித‌ம்

தவளைக‌‌ளி‌ல் புண‌ர்‌ச்‌சி  

  • தவளைக‌ளி‌ல் பா‌ல் வ‌‌ழி வேறுபா‌ட்டு‌த் த‌ன்மை ஆனது இன‌ப்பெரு‌க்க‌க் கால‌ங்க‌ளி‌ல் ‌மிக‌த் தெ‌‌ளிவாக‌த் தெ‌ரி‌‌ந்து கொ‌ள்ள முடி‌கிறது.
  • இன‌ப்பெரு‌க்க‌க் கால‌ங்க‌ளி‌ல் ஆ‌ண் தவளை‌யி‌ல் ஓ‌ரிணை குர‌ல் பையு‌ம், மு‌ன்ன‌ங்கா‌ல் முத‌ல் ‌விர‌லி‌ன் ‌கீழே கல‌வி‌த் ‌தி‌ண்டு‌ம் ந‌ன்கு வள‌ர்‌ச்‌சி அடை‌‌கி‌ன்றன.
  • பெ‌ண் தவளை‌க‌ளி‌ல் இ‌ந்த குர‌ல் பை ம‌ற்று‌ம் கல‌வி‌த் ‌தி‌ண்டு காண‌ப்படுவது ‌கிடையாது.
  • ஆ‌ண் தவளை‌யி‌ல் உ‌ள்ள ஓ‌ரிணை குர‌ல் பைக‌ள் ஆனது தவளை‌யி‌ன் கரகர ஒ‌லி‌யினை அ‌திக‌‌ப்படு‌த்த உதவு‌கிறது.
  • ஆ‌ண் தவளை ஆனது புண‌ர்‌ச்சிக்காக பெ‌ண் தவளையை‌ ‌த‌ன் கரகர ஒ‌லி‌யினை எழு‌ப்புவத‌ன் மூல‌ம் கவரு‌கிறது.  
Attachments:
Similar questions