India Languages, asked by sujavelayutham, 7 months ago

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை? ​

Answers

Answered by Anonymous
100

Answer:

தமிழ்நாட்டில் அனைத்து வித வளங்களும் உள்ளன.இவற்றுள் மலைகள்,ஆறுகள்,கனிமங்கள் போன்ற எல்லா வளங்களும் உள்ளதாக கவிஞா் கூறுகிறார்

Answered by adventureisland
3

தானியக் கதிர்,தென்றல்,கனி, நன்செய் நிலம் .

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும்.
  • தமிழ்நாட்டின் சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
  • தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் எனக் கவிஞர் கூறுகிறார்.
  • பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
Similar questions