தவளை இரத்தத்தின் பகுதிப் பொருட்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
நிறமிகள் ஹீமோகுளூபின்.
Explanation:
hope it helps
Answered by
1
தவளை இரத்தத்தின் பகுதிப் பொருட்கள்
- தவளையின் இரத்தத்தில் சுமார் 60 சதவீதம் என்ற அளவிற்குத் திரவப் பிளாஸ்மா காணப்படுகிறது.
- மேலும் சுமார் 40 சதவீதம் என்ற அளவிற்கு இரத்தச் சிவப்பு அணுக்கள் (RBC), இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) மற்றும் இரத்தத் தட்டுச் செல்கள் ஆகிய மூன்று வகை இரத்தச் செல்களும் காணப்படுகின்றன.
- தவளையின் இரத்தத்தில் இரத்தச் சிவப்பு அணுக்கள் ஆனது சிவப்பு நிற நிறமியையும், உட்கருவையும் கொண்டு உள்ளது.
- தவளையின் இரத்தத்தில் இரத்தச் சிவப்பு அணுக்களின் வடிவம் நீள் வட்ட வடிவம் ஆகும்.
- தவளையின் இரத்தத்தில் இரத்த வெள்ளை அணுக்கள் ஆனது நிறமற்றதாகவும், உட்கருவினை உடையதாகவும் உள்ளது.
- தவளையின் இரத்தத்தில் இரத்த வெள்ளை அணுக்கள் வட்ட வடிவில் அமைந்து உள்ளன.
Attachments:

Similar questions