புறாவின் இறகுப்படலம், இறகிழை மற்றும் இறகு நுண்ணிழை ஆகியவற்றை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Answer:
sorry I didn't understand your question
Explanation:
please clarify
Answered by
0
புறாவின் இறகுப்படலம், இறகிழை மற்றும் இறகு நுண்ணிழை
குழல் தண்டு இறகின் அமைப்பு
இறகிழை
- குழல் தண்டு இறகின் இறகுக் காம்பு மற்றும் ராக்கிஸ் ஆகிய இரண்டும் சந்திக்கும் இடத்தின் சற்று மேலே மேல் அம்பிலிக்கஸ் என்ற இரண்டாவது துளை உள்ளது.
- அம்பிலிக்கஸ் அருகில் மென்மையான பின்குஞ்சம் உள்ளது.
- இதனை தொடர்ந்து ராக்கிஸின் இரு பக்கங்களிலும் இறகிழைகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இறகுப்படலம்
- இறகுப் படலம் ஆனது இறகிழைகளுடன் கூடிய ராக்கிஸ் என அழைக்கப்படுகிறது.
- நுண்ணிய கொக்கிகளின் மூலம் ஒரு இறகிழை அடுத்த இறகிழையோடு இணைந்து தொடர்ச்சியான இறகுப் படலத்தை ஏற்படுத்துகிறது.
- இறகுப் படலம் ஆனது பறத்தலின்போது காற்றில் சிறகடித்துச் செல்ல உதவுகிறது.
இறகு நுண்ணிழை
- ஒவ்வொரு இறகிழையும் அதன் இருபுறங்களிலும் இறகிழைக் கொக்கிகள் கொண்ட சாய்வான இறகு நுண்ணிழைகளை பெற்று உள்ளன.
Attachments:
Similar questions