Biology, asked by anjalin, 1 year ago

பறவைக‌ளி‌ன் சுவாச‌த்‌தி‌றனை அ‌திக‌‌ரி‌ப்ப‌தி‌ல் கா‌ற்று‌ப்பைக‌ளி‌ன் ப‌ங்‌கினை ‌விம‌ர்‌சி‌க்கவு‌ம்.

Answers

Answered by rajendraspatil1974
0

Answer:

At a car park of 100 vehicles 60 of them are cars 30 are vans and the remainder are lorries If every vehicle is likely to leave then find the probability of car left second if Lorry or van has left first

Answered by steffiaspinno
0

பறவைக‌ளி‌ன் சுவாச‌த்‌தி‌றனை அ‌திக‌‌ரி‌ப்ப‌தி‌ல் கா‌ற்று‌ப்பைக‌ளி‌ன் ப‌ங்‌கு  

சுவாச ம‌ண்டல‌ம்

  • பறவைக‌ளி‌‌ல் நுரை‌யீர‌‌ல் சுவாசமுறை நடைபெறு‌கிறது.
  • பறவைக‌ளி‌‌ன் சுவாச ம‌ண்டல‌த்‌தி‌ல் சுவாச‌ப்பாதை, சுவாச உறு‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் கா‌ற்று‌ப்பைக‌ள் முத‌‌லியன உ‌ள்ளன.
  • மூ‌ச்சு‌க்குழ‌ல்,  இரு மூ‌ச்சு‌க்‌கிளை‌க் குழ‌ல்களாக‌ப் ‌பி‌ரி‌ந்து மேலு‌ம் ‌மிக‌ச் ‌சி‌றிய ‌கிளை‌க்குழ‌ல்களாக மா‌றி இறு‌தி‌யி‌ல் கா‌ற்று நு‌ண்ணறைகளாக நுரை‌யீ‌ர‌ல் இர‌த்த நு‌ண்நாள‌ங்களுட‌ன் ‌‌பி‌ன்‌னி‌ப்‌பிணை‌ந்து கா‌ற்று‌ப்பை‌யி‌ல் முடிவடை‌கி‌ன்றன.
  • ஓ‌‌ரிணை நுரை‌யீர‌ல்க‌‌ள் ‌‌விலா எலு‌ம்புகளுட‌ன் முதுகு‌ப்புறமாக ஒ‌ட்டி‌ உ‌ள்ளது.
  • ஓ‌ரிணை நுரை‌யீர‌ல்க‌ளி‌ல் 9 கா‌‌ற்று‌ப்பைக‌ள் உ‌ள்ளன.
  • அவை கழு‌த்‌தி‌ன் ‌கீ‌ழ்‌ப்புற‌‌த்‌தி‌ல் ப‌க்‌க‌த்‌தி‌ற்கொ‌ன்றாக அமை‌ந்த ஓ‌ரிணை கழு‌த்து‌ப்புற கா‌ற்று‌ப்பைக‌ள், இரு நுரை‌‌‌யீர‌ல்களுட‌னு‌ம் தொட‌ர்பு கொ‌ண்ட ஒ‌ற்றை‌க் காரை எலு‌ம்‌பிடை‌க் கா‌ற்று‌ப்பை, ஈ‌ரிணை மா‌ர்‌ப்புற கா‌ற்று‌ப்பைக‌ள் ம‌ற்று‌ம் ஓ‌ரிணை வ‌யி‌‌ற்று‌ப்புற கா‌ற்று‌ப்பைக‌ள் முத‌லியன ஆகு‌ம்.
  • கா‌ற்று‌ப்பைக‌ளி‌ன் ‌இ‌த்தகைய ‌சி‌க்கலான அமை‌ப்பு ஆனது ‌சிற‌ப்பான தே‌ர்‌ந்த சுவாச‌த்‌தி‌ற்கு‌ம், உய‌ர்  வெ‌ப்ப‌நிலை பேணலு‌க்கு‌ம் பய‌ன்படு‌கிறது.
Attachments:
Similar questions