ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சிகளுக்கு இடையேயான வேறுபாடுகளை தருக
Answers
Answered by
0
Answer:
hiii nanba nalla irukkya
Explanation:
naanga tamilans language is tami ❤தமிழ்நாடு
Answered by
2
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சிகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
ஆண் கரப்பான் பூச்சி
- ஆண் கரப்பான் பூச்சியின் வயிறு நீண்டது மற்றும் குறுகலானது.
- ஆண் கரப்பான் பூச்சியில் 9 தெளிவான வயிற்றுப் புற கண்டங்கள் உள்ளன.
- இதில் மலப்புழை நீட்சி உள்ளது.
- இதில் 7வது டெர்கம் 8வது டெர்கத்தை மூடியுள்ளது.
- இதில் இனப்பெருக்கப்பை இல்லை.
- இதில் அதிக நீளம் உடைய உணர்கொம்பு நீட்சிகள் உள்ளன.
- இதில் இறக்கைகள் கடைசி வயிற்றுக் கண்டத்தை தாண்டியும் நீண்டுள்ளது.
பெண் கரப்பான் பூச்சி
- பெண் கரப்பான் பூச்சியின் வயிறு குட்டையானது மற்றும் அகன்றது.
- பெண் கரப்பான் பூச்சியில் 7 தெளிவான வயிற்றுப் புற கண்டங்கள் உள்ளன.
- இதில் மலப்புழை நீட்சி இல்லை.
- இதில் 7வது டெர்கம் 8வது மற்றும் 9வது டெர்கங்களை மூடியுள்ளது.
- இதில் இனப்பெருக்கப்பை உள்ளது.
- இதில் குறைந்த நீளம் உடைய உணர்கொம்பு நீட்சிகள் உள்ளன.
- இதில் இறக்கைகள் வயிற்றுப் பின்முனை வரை மட்டுமே நீண்டுள்ளது.
Similar questions
Geography,
4 months ago
Accountancy,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
9 months ago
Science,
9 months ago
Chemistry,
1 year ago