கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது அ) குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள் ஆ) இரைப்பை சுவர் இ) பெருங்குடல் ஈ) குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.
Answers
Answered by
0
Answer:
I don't know this language so sorry
Answered by
0
குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
உட்கிரகித்தல்
- கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் முதலியன கரையும் தன்மையற்ற பொருட்கள் முதலில் நீரில் கரையும் மைசிலஸ் என்ற சிறிய நுண் குமிழிகாள மாற்றப்படுகின்றன.
- பின்னர் சிறுகுடல் கோழை சவ்வினால் உறிஞ்சப்படுகின்றன.
- சிறுகுடல் கோழை சவ்வில் அவை மீண்டும் புரத உறையால் சூழப்பட்ட கொழுப்புத் துகளாக மாற்றப்படுகின்றன.
- பின்னர் இவை குடலுறிஞ்சிகளில் உள்ள நிணநீர் நுண் நாளங்கள் வழியாகக் கடத்தப்பட்டு நிணநீர் நாளத்தில் செலுத்தப்படுகின்றன.
- அதன் பிறகே இந்த பொருட்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் கலக்கின்றன.
- கொழுப்பு அமிலங்கள் குடலுறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளம் மூலமாகவும், மற்ற பொருட்கள் குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளத்தினால் செயல்மிகு கடத்தல் அல்லது இயல்புக் கடத்தல் மூலமாகவும் உட்கிரகிக்கப்படுகின்றன.
Similar questions