கொழுப்பு செரிமானத்தின் முதல் படி அ) பால்மமாதல் ஆ) நொதி செயல்பாடு இ) லாக்டீல்கள் வழியே உட்கிரத்தல் ஈ) அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு
Answers
Answered by
0
Answer:
sorry to say but I can't understand your question
Answered by
0
பால்மமாதல்
கல்லீரல்
- கல்லீரலில் இடது மற்றும் வலது என்ற இரு பெரிய கதுப்புகள் மற்றும் இரு சிறிய கதுப்புகள் உள்ளது.
- ஒவ்வொரு சிறிய கதுப்புகளும் கிளிஸ்ஸனின் உறை என்ற மெல்லிய இணைப்புத் திசுப் படலத்தால் சூழப்பட்டு உள்ளது.
- மெல்லிய தசையாலான பித்தநீர் பையில் கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் சேமிக்கப்படுகிறது.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் எந்தவித செரிமான நொதிகளும் இல்லை.
- எனினும் பித்தநீர் ஆனது உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமாக மாற்றுகிறது.
- இதுவே கொழுப்பு செரிமானத்தின் முதல் படி ஆகும்.
- பித்த உப்புகள் கொழுப்புத் துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலையாக மாற்றுகிறது.
- மேலும் லிபேஸ் நொதியினை தூண்டி பித்தநீரானது கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago