கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?
Attachments:
Answers
Answered by
0
études írena èœñ.....
....
Answered by
0
பிலிரூபன் மற்றும் பிலிவிரிடின் - சிறுகுடல் நீர்
பிலிரூபன் மற்றும் பிலிவெர்ட்டின் - பித்த நீர்
- பித்தநீரில் இறந்த சிவப்பணுக்களின் சிதைவினால் உருவான ஈமோகுளோபினின் பொருட்களில் இருந்து உருவான பிலிரூபன் மற்றும் பிலிவெர்ட்டின் போன்ற பித்த நிறமிகள், பித்த உப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் பாஸ்போ லிபிட் முதலியன உள்ளன.
ஸ்டார்ச்சை நீராற்பகுத்தல் - அமைலேஸ்கள்
- கணைய அமைலேஸ் ஆனது கிளைக்கோஜன் மற்றும் ஸ்டார்ச்சை நீராற்பகுத்து மால்டோஸாக மாற்றுகிறது.
கொழுப்பு செரித்தல் - லிபேஸ்கள்
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் ஆனது லிபேஸ் நொதியினை தூண்டி கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
உமிழ்நீர் சுரப்பி - பரோடிட்
- மனித வாய்க்குழியில் மேலண்ணச் சுரப்பி (பரோடிட்- Parotid), கீழ்த்தாடைச் சுரப்பி மற்றும் நாவடிச் சுரப்பி ஆகிய மூன்று இணை உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன.
Similar questions