சரியான இணைகளை உருவாக்குக.
Attachments:
Answers
Answered by
1
eng pls
Answered by
0
(P - iv) (Q - iii) (R - i) (S - ii)
சிறுகுடல்
- சிறுகுடல் ஆனது உணவு செரிமானத்தினை நிறைவு செய்வதுடன், செரித்த உணவின் பகுதிப் பொருட்களை உட்கிரகிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது.
கணையம்
- கணையத்தில் நாளம் உள்ள சுரப்பிகளும், நாளம் இல்லாச் சுரப்பிகளும் உள்ளன.
- கணையம் ஆனது மின்பகு பொருட்களைக் கடத்துதலில் ஈடுபடுகிறது.
கல்லீரல்
- நமது உடலின் மிகப்பெரிய சுரப்பி (மிகப்பெரிய தொழிற்சாலை)யான கல்லீரல் ஆனது வயிற்றறையின் வலது மேற்பகுதியில் உதரவிதானத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளது.
பெருங்குடல்
- பெருங்குடல் ஆனது அதிக அளவு நீர் வைட்டமின்கள், சில தாது உப்புகள், குளுக்கோஸ் மற்றும் சில மருந்துப் பொருட்கள் ஆகியவை உட்கிரகித்தலில் ஈடுபடுகின்றது.
Similar questions