சரியான இணைகளை உருவாக்குக.
Attachments:
Answers
Answered by
0
Answer:
sorry to say but I can't understand your question
Answered by
0
(P - ii) (Q - iv) (R - i) (S - iii)
சிறுகுடல் - 4 மீட்டர்
- சிறுகுடல் ஆனது உணவு செரிமானத்தினை நிறைவு செய்வதுடன், செரித்த உணவின் பகுதிப் பொருட்களை உட்கிரகிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது.
- சிறு குடலின் நீளம் 4 மீட்டர் ஆகும்.
பெருங்குடல் - 1.5 மீட்டர்
- பெருங்குடல் ஆனது செரித்த உணவின் பகுதிப் பொருட்களை உட்கிரகித்தலில் ஈடுபடுகின்றது.
- பெருங்குடலின் நீளம் 1.5 மீட்டர் ஆகும்.
உணவுக் குழல் - 23 செ.மீ
- உணவுக் குழல் என்பது ஒரு நீண்ட தசையினால் உருவான குழல் அமைப்பு ஆகும்.
- உணவுக் குழலின் நீளம் 23 செ.மீ ஆகும்.
தொண்டை - 12.5 செ.மீ
- தொண்டையின் நீளம் 12.5 செ.மீ ஆகும்.
Similar questions