சரியான இணைகளை உருவாக்குக.
Attachments:
Answers
Answered by
1
Answer:
I think option c is correct
Answered by
0
(P - iv) (Q - iii) (R - ii) (S - i)
லிபேஸ் - லிபிட்
- பித்த நீரானது லிபேஸ் நொதியினை தூண்டி கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
- லிபிட் என்பது கொழுப்பு அல்லது கொழுப்பிலிருந்து பெறப்படும் பொருள் ஆகும்.
பெப்சின் - புரதம்
- இரைப்பை நீரில் உள்ள பெப்சின் என்ற நொதி ஆனது உணவிலுள்ள புரதத்தைப் புரோடியோஸ்களாகவும், பெப்டோன்களாவும் மாற்றுகிறது.
ரென்னின் - காசின்
- இளம் குழந்தைகளின் இரைப்பை நீரில் ரென்னின் என்ற புரத நொதி ஆனது கால்சியம் அயனியின் முன்னிலையில் பால் புரதமான காசினோஜனை காசினாக மாற்றுகிறது.
டயலின் - ஸ்டார்ச்
- டயலின் என்ற உமிழ்நீர் அமைலேஸ் ஆனது ஸ்டார்ச்சை இரட்டைச் சர்க்கரை மூலக்கூறாக மாற்றுகிறது.
Similar questions