கீழ்வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல. அ) இன்சுலின் உற்பத்தி ஆ) நச்சு நீக்கம் இ) கிளைக்கோஜன் சேமிப்பு ஈ) பித்தநீர் உற்பத்தி
Answers
Answered by
0
Answer:
a ) insulin secretion
Explanation:
Answered by
0
இன்சுலின் உற்பத்தி
கல்லீரலின் பணிகள்
- கல்லீரல் செல்களில் சுரக்கப்படும் பித்தநீர் ஆனது மெல்லிய தசையாலான பித்தநீர் பையில் சேமிக்கப்படுகிறது.
- கல்லீரல் வயதான, பழுதுபட்ட இரத்தச் செல்களை அழிக்கிறது.
- குளுக்கோசைக் கிளைகோஜன் வடிவத்தில் சேமித்து வைக்கின்றது அல்லது கணைய ஹார்மோன்களின் செயல்பாட்டின் காரணமாக மீண்டும் குளுக்கோஸாக இரத்தத்தில் விடுவிக்கின்றது.
- கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் இரும்பை சேமிக்கின்றது.
- கல்லீரல்கள் நச்சுப் பொருட்களைச் சிதைத்து நச்சுத் தன்மையற்றதாக மாற்றுகின்றது.
- யூரியா மற்றும் தேவை இல்லாத அமினோ அமிலங்களை உருவாக்குவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கணையம்
- கணையத்தின் நாளம் இல்லா சுரப்புப் பகுதியான லாங்கர்ஹான் திட்டுகளில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகும்.
Similar questions