சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
Answers
Answered by
0
Question:
There are only absorptions in the small intestine. Why not in the stomach?
Answer:
There's no reason for it. Everything in our body has a job to do. Our stomach makes hydrogen chloride to prepare the food we eat for absorption by the intestine. The stomach simplifies the components of the food as much as it can, so that the intestine may absorb the necessary nutrients and roughage. The food we eat cannot be absorbed as is, and therefore it has to be dissolved in the stomach.
Answered by
3
இரைப்பையில் உறிஞ்சிகள் காணப்படாததன் காரணம்
- இரைப்பையில் இரைப்பை நீர் ஆனது உணவு வாயினுள் இருக்கும் போதே சுரப்பு துவங்குகிறது.
- இரைப்பையில் 4 முதல் 5 மணி நேரம் தங்கியுள்ள உணவு ஆனது தொடர் அலை இயக்கத்தின் காரணமாக இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது.
- இதனால் உணவு இரைப்பைப் பாகு என்ற கூழ்ம நிலையினை அடைகிறது.
- இரைப்பை செரித்தலில் ஈடுபடுகின்றன.
- உறிஞ்சிகள் உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதலுக்கு பயன்படுபவை ஆகும்.
- இரைப்பையில் உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல் நடைபெறுவது கிடையாது என்பதாலே இரைப்பையில் உறிஞ்சிகள் இல்லை.
- சிறுகுடல் ஆனது உணவு செரிமானத்தினை நிறைவு செய்வதுடன், செரித்த உணவின் பகுதிப் பொருட்களை உட்கிரகிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது.
- இதனாலே சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன.
Similar questions