கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பாகங்களைக் குறிக்கவும்.
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/dd8/646dc2305706781a2b6e6a33e242941b.png)
Answers
Answered by
5
Explanation:
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பாகங்களைக் குறிக்கவும்.
Answered by
1
படத்தில் பாகங்களை குறித்தல்
- A-வலது இடது கல்லீரல் நாளம்
- B-பொது பித்தநீர் நாளம்
- C-கணைய நாளம்
- D-கல்லீரல் கணைய நாளம்
- E- சிஸ்டிக் நாளம் அல்லது பித்த நாளம்
கல்லீரல் - கணையம்
- உடலின் மிகப்பெரிய சுரப்பியான கல்லீரல் வயிற்றறையின் வலது மேற்பகுதியில் உதரவிதானத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளது.
- கல்லீரலில் இடது மற்றும் வலது என்ற இரு பெரிய கதுப்புகள் மற்றும் இரு சிறிய கதுப்புகள் உள்ளது.
- ஒவ்வொரு சிறிய கதுப்புகளும் கிளிஸ்ஸனின் உறை என்ற மெல்லிய இணைப்புத் திசுப் படலத்தால் சூழப்பட்டு உள்ளது.
- கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் ஆனது பித்தநீர் பையில் சேமிக்கப்படுகிறது.
- பொதுப் பித்தநீர் நாளம் ஆனது பித்த நாளம் மற்றும் கல்லீரல் நாளம் ஆகிய இரண்டும் இணைவதால் உருவாகிறது.
- பொதுப் பித்தநீர் நாளம் ஆனது கீழே சென்று கணைய நாளத்துடன் சேர்ந்து கல்லீரல் கணையப் பொது நாளமாக உருவாகிச் சிறிய துளையின் வழியே முன்சிறுகுடலில் திறக்கிறது.
- ஓட்டி சுருக்குத் தசையால் இந்த துளையானது சூழப்பட்டு கல்லீரல் கணைய நாளம் பாதுகாக்கப்படுகிறது.
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d9d/29599f121a8ebd53ef308480a2d90e9c.png)
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Biology,
11 months ago
Hindi,
11 months ago
Social Sciences,
1 year ago