India Languages, asked by mourouganbass, 9 months ago

பறிக்காதீர்--இதிலுள்ள எதிர்மறை இடைநிலை​

Answers

Answered by ItzWhiteStorm
3

Explanation:

எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறை உணர்த்தும் இடைநிலை எதிர்மறை இடைநிலை எனப்படும்.

Similar questions