India Languages, asked by kalaivani198055, 9 months ago


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கும்
பெய்யா விராக்கே விளக்கு,
பாடலின் பொருள்​

Answers

Answered by mohanddr
9

Answer:

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் அரிமா நோக்குடையது பொருள். பொருள், இன்பத்துக்கும் அறத்துக்கும் இன்றியமையாதது. பொருளில்லையேல் இன்பத்துக்கும் அறத்துக்கும் ஆக்கம் ஏது?

--திரு வி க.எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.

(உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்

Similar questions