சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது அ) பெருமூளை ஆ) முகுளம் இ) சிறுமூளை ஈ) பான்ஸ்
Answers
Answered by
0
Explanation:
I hope I help you
ok bye
good evening
Attachments:
Answered by
0
முகுளம்
சுவாசத்தை நெறிப்படுத்துதல்
- சுவாசச் சீரியக்க மையமாக பின் மூளைப் பகுதியான முகுளத்தில் உள்ள சிறப்புத் தன்மை வாய்ந்த சுவாச மையம் ஆனது செயல்படுகிறது.
- முகுளத்தின் சுவாச மையம் ஆனது சுவாச நிகழ்வுகளை கட்டுபடுத்துகிறது.
- சுவாசச் சீரியக்க மையத்தின் பணிகளை சீராக்கி இயல்பான சுவாசம் நடைபெற மூளையின் பான்ஸ் வெரோலி பகுதியில் உள்ள மூச்சு ஒழுங்கு மையம் பயன்படுகிறது.
- கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் அயனிகளை பெரிதும் உணரக்கூடிய பகுதியாக சுவாசச் சீரியக்க மையத்தின் அருகில் உள்ள வேதி உணர்வு பகுதி விளங்குகிறது.
- சுவாச நிகழ்வின் போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் அயனிகள் வெளியேற்றப்படுகின்றன.
- சுவாசச் சீரியக்கத்தில் ஆக்சிஜனின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
Similar questions