Biology, asked by anjalin, 9 months ago

ஆ‌‌ஸ்துமா ஏ‌ற்பட‌க் காரண‌ம் அ) புளூர‌ல் கு‌ழி‌க்கு‌ள் இ‌ர‌த்த‌ப்போ‌க்கு ஆ) மூ‌க்‌கி‌ல் தொ‌ற்று இ) உத‌ர‌விதான‌ச் சே‌த‌ம் ஈ) நுரை‌யீர‌ல் தொ‌ற்று

Answers

Answered by unknon51
0

1.

எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.

(a) வகைப்பாட்டுத் திறவுகோல் (b) ஹெர்பேரியம் (c) தாவரம் (d) மோனோஃகிராப்

2.

சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

(a) கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம் (b) கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு (c) புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும் (d) வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது

3.

முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

(a) தொகுதி (b) வரிசை (c) துணை சிற்றினம் (d) டாட்டோனைமி

4.

பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.

(a) சலமான்டர் (b) தவளை (c) தண்ணீர் பாம்பு (d) மீன்

5.

கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி?

(a) டெல்ஃபினஸ் (b) மேக்ரோபஸ் (c) ஆர்னிதோரிங்கஸ் (d) ஈகுவஸ்

6.

சமச்சீரற்ற உடலமைப்பை பெற்றுள்ள விலங்குகளின் பண்பு

(a) நிரந்தரமான உடலமைப்பு, வடிவம் கிடையாது (b) ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகிறது (c) உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சமப்பகுதிகளாகப் பிரிக்காது (d) இவை அனைத்தும்

7.

கீழ்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

விலங்கு தொகுதி பண்புகள்

I பிளாட்டிஹெல்மின்தஸ் a. உயிரொளிர்தல்

II அன்னலிடா b. மெட்டாஜெனிசிஸ்

III. நிடோரியா c. மெட்டாமெரிசம்

IV. டினோஃபோரா d. சுடர் செல்கள்

(a)

I II III IV

a b d c(b)

I II III IV

d c b a(c)

I II III IV

b d c b(d)

I II III IV

c a b d

8.

தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.

(a) இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது (b) கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது (c) உணவைப் பிடித்து கடத்துகிறது (d) சுவாசத்தில் பங்கு கொள்கிறது

9.

கனசதுர வடிவ எபிதீலியததின் முக்கியபப்ணி.

(a) பாதுகாப்பு (b) சுரப்பு (c) உறிஞ்சுதல் (d) ‘ஆ’ மற்றும் ‘இ’

10.

பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

(a) பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால் (b) செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால் (c) செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால் (d) செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

11.

கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

(a) உணவுக்கு குழல் (b) எபிடெர்மிஸ் (c) வாய் (d) பெண் இனப்பெருக்க உறுப்பு

12.

எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுவதில்லை.

(a) தவளை (b) மண்புழு (c) புறா (d) கரப்பான் பூச்சி

13.

கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குக்குள் வாழிடம் கிடைமட்ட வாழ்விகளாகும். இவைகள் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது.

(a) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ் (b) லேம்பிட்டோ மாரிட்டீ (c) ஆக்டகீடோனா தர்ஸ்டோனி (d) யூட்ரிலஸ் யூஜினியே

14.

சரியான வாக்கியத்தை கண்டுபிடி

(a) மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும் (b) விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது (c) விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது (d) கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்

15.

கரப்பான் பூச்சியின் முதுகுபுரத்தில் காணப்படும் ஸ்கிளிரைடு

(a) ஆர்தோடியல் சவ்வு (b) டெர்கிட்கள் (c) ஸ்டர்னைட்கள் (d) புளூரட்கள்

16.

கூற்று: கரப்பான் பூச்சியின் உடற்குழியில் காணப்படும் நிறமற்ற திரவம் ஹீமோலிம்ப் எனப்படும்

காரணம்: திசுக்களுக்கு O2 நேரடியாக கிடைக்கிறது.

(a) கூற்று சரி, காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்குகிறது (b) கூற்று சரி, காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்கவில்லை (c) கூற்று சரி, காரணம் தவறு (d) கூற்று தவறு, காரணம் தவறு

17.

தவளையின் கண்களைப் பாதுகாப்பது

(a) மேல் இனம் (b) கீழ் இமை (c) நிக்டிடேடிவ் சவ்வு (d) இவை அனைத்தும்

18.

தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____

(a) வலது ஆரிக்கிள்கள் (b) சைனஸ் வினோஸஸ் (c) இடது ஆரிக்கிள் (d) வென்ட்ரிகிள்

19.

தவளையின் மூளை நரம்புகளின் எண்ணிக்கை ___ இணைகள்.

(a) 12 (b) 15 (c) 18 (d) 10

20.

கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

(a) பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர் (b) ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள் (c) கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள் (d) உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

21.

அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.

காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது

(a) A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும். (b) A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை. (c) A சரி ஆனால் R தவறு (d) A தவறு ஆனால் R சரி

22.

தவறான ஜோடியைக் கண்டுபிடி.

(a) கார்டியாக் சுருக்குத் தசை - உணவுகுழலும் இரைப்பையும் இணையுமிடம் (b) பைலோரிக் சுருக்குத் தசை - இரைப்பையும் முன் சிறு குடலும் இணையுமிடம் (c) ஓட்டி சுருக்குத் தசை - கல்லீரல் கணைய பொது நாளமும் முன் சிறுகுடல் இணையுமிடம் (d) அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டுள்ளது.

23.

தாவர உண்ணிகளில் குடல் வாலின் பயன் யாது?

(a) கார்போஹைட்ரேட் செரித்தல் (b) செல்லுலோஸ் செரித்தல் (c) புரதம் செரித்தல் (d) கொழுப்பு செரித்தல்

24.

கோழையைச் சுரக்கும் செல்கள் எவை?

(a) முதன்மை செல்கள் (b) பெப்ட்டிக் செல்கள் (c) சைமோஜன் செல்கள் (d) கோப்பை வடிவ செல்கள்

Answered by steffiaspinno
0

நுரை‌யீர‌ல் தொ‌ற்று

ஆ‌ஸ்துமா  

  • சு‌ற்று‌ச்சூழ‌ல், தொ‌ழி‌ல், த‌னி ம‌னித ம‌ற்று‌ம் சமூக‌க் கார‌ணிகளா‌ல் நமது சுவாச ம‌ண்டல‌ம் ஆனது கடுமையா‌க‌ப் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
  • நுரை‌யீர‌ல் தொ‌ற்‌றி‌ன் காரணமாகவே ஆ‌ஸ்துமா ஏ‌ற்படு‌‌கிறது.
  • ஆ‌ஸ்துமா‌வினா‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் மூ‌ச்சு‌க்‌கிளை‌க் குழ‌ல்க‌ள் ம‌ற்று‌ம் மூ‌ச்சு‌க் ‌கிளை நு‌ண்குழ‌ல்க‌ள் குறு‌கி, உ‌ட் சுவ‌ர் ஆனது ‌வீ‌க்க‌த்துட‌ன் இரு‌க்கு‌ம்.
  • உ‌ட்சுவ‌ர் ‌வீ‌க்க‌த்‌தி‌ன் காரணமாக சுவா‌சி‌ப்ப‌தி‌ல் ‌சிரம‌ம் ஏ‌ற்படு‌கிறது.
  • ஆ‌ஸ்துமா‌வினை ஏ‌ற்படு‌த்த‌க் கூடிய ஒ‌வ்வாமையூ‌க்‌கி தூசு, மரு‌த்துவ‌ப் பொரு‌ட்க‌ள், மகர‌ந்த‌த் துக‌ள்க‌ள், ‌மீ‌ன்க‌ள், இறா‌ல்க‌ள் போ‌ன்ற ‌சில வகை உணவு‌ப் பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ‌சில வகை பழ‌ங்க‌ள் முத‌லியன ஆகு‌ம்.
  • ஆ‌ஸ்துமா எ‌ன்பது கா‌ற்று‌ப் பாதை சுரு‌ங்‌கி, ‌வீ‌ங்‌கி மேலு‌ம் கோழை‌யினை‌ச் சுர‌த்த‌ல் ஆகு‌ம்.
Similar questions