ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது. அ) சிக்மாய்டு ஆ) நேர்க்கோடு இ) வளைந்தது ஈ) நீள்சதுர மிகை வளைவு
Answers
Answered by
1
is this Tamil or telugu?
Answered by
0
சிக்மாய்டு
- ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவம் சிக்மாய்டு வடிவம் ஆகும்.
- ஆக்சிஜனின் பகுதி அழுத்தத்திற்கு எதிராக ஈமோகுளோபினின் ஆக்சிஜனுடனான செறிவு விழுக்காட்டினை வரை படத்தில் வரையும் போது (S வடிவம்) சிக்மாய்டு வடிவ வளைவுக் கோடு கிடைக்கிறது.
- இந்த வளைவிற்கு ஆக்சிஜன் ஈமோ குளோபின் பிரிகை வளைவு (Oxygen haemoglbin dissociation curve) என்று பெயர்.
- ஆக்சிஜன் ஈமோ குளோபின் பிரிகை வளைவு ஆனது ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 10-15 மி.மீ பாதரசம் அளவில் இருக்கையில் செங்குத்தான ஏற்றமாகவும், அதற்கு மேல் 70-100 மி.மீ பாதரசம் அளவில் ஒரே சீராகத் தட்டையாகவும் உள்ளதை காட்டுகிறது.
- இயல்பான உடற்செயலியல் நிகழ்வில் ஆக்சிஜன் நிறைந்த ஒவ்வொரு 100 மி.லி இரத்தமும், சுமார் 5 மி.லி அளவு ஆக்சிஜனைத் திசுக்களுக்கு தருகிறது.
Attachments:
Similar questions