இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை அ) கார்பானிக் அமிலம் ஆ) ஆக்சிஈமோகுளோபின் இ) கார்பமினோ ஈமோகுளோபின் ஈ) கார்பாக்சி ஈமோகுளோபின்
Answers
Answered by
0
Answer:
dvgxhsjsksndbxvxvxgsiwksnsbxgxvxvxvcgxvdbdbsidbdbxbc.........
Answered by
0
கார்பமினோ ஈமோகுளோபின்
கார்பன் டை ஆக்சைடு கடத்தப்படுதல்
- இரத்தம் ஆனது செல்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தினால் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடைத் திசுக்களில் இருந்து நுரையீரலுக்கு மூன்று வழிகளில் கடத்துகிறது.
பிளாஸ்மாவில் கரைந்த நிலை
- சுமார் 7-10% அளவிலான கார்பன் டை ஆக்சைடு பிளாஸ்மாவில் கரைந்த நிலையில் கடத்தப்படுகிறது.
ஈமோகுளோபினுடன் இணைந்த நிலை
- சுமார் 20-25% அளவிலான கார்பன் டை ஆக்சைடு இரத்தச் சிவப்பணுக்களுடன் சேர்ந்து, கார்பமினோ ஈமோகுளோபின் (HbCo2) என்ற கூட்டுப் பொருளாகக் கடத்தப்படுகிறது.
- இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை கார்பமினோ ஈமோகுளோபின் ஆகும்.
இரத்தப் பிளாஸ்மாவில் பைகார்பனேட் அயனி
- சுமார் 70% அளவிலான கார்பன் டை ஆக்சைடு பைகார்பனேட் அயனியாக இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது.
Attachments:
Similar questions