உயிர்ப்புத் திறன் என்பது அ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு ஆ) மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் காெள்ளளவு இ) எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு ஈ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு.
Answers
Answered by
0
Answer:
keya hai ye..................................
Answered by
0
மூச்சுக் காற்று அளவு + உட் சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச் சுவாச சேமிப்புக் கொள்ளளவு
உயிர்ப்புத் திறன் அல்லது முக்கியத் திறன்
- உயிர்ப்புத் திறன் அல்லது முக்கியத் திறன் என்பது அதிக பட்சமான ஒரு உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியேற்றப்படும் காற்றின் அதிக பட்ச கொள்ளளவு ஆகும்.
- அதாவது உயிர்ப்புத்திறன் அல்லது முக்கியத்திறன் என்பது காற்றை அதிக பட்சமாக உள்ளிழுத்துப் பின்னர் அதிக பட்சமாக வெளியே செலுத்துவது ஆகும்.
- உயிர்ப்புத் திறன் = வெளிச் சுவாச சேமிப்புக் கொள்ளளவு + மூச்சுக் காற்று அளவு + உட் சுவாச சேமிப்புக் கொள்ளளவு ஆகும்.
- அதாவது VC = ERV + TV + IRV ஆகும்.
Similar questions