நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம் அ) இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் ஆ) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் இ) இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் ஈ) இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்
Answers
Answered by
1
Answer:
please write in English or Hindi everyone didn't understand Telugu or tamil
Answered by
0
இரத்தத்தில் அதிக O2 இருப்பதால்
மூச்சுக் காற்று அளவு
- மூச்சுக் காற்று அளவு என்பது இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போது உள்ளே செல்லும் காற்று அல்லது வெளியே செல்லும் காற்றின் கொள்ளளவு என அழைக்கப்படுகிறது.
- ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக் காற்று அளவு சுமார் 500 மில்லி லிட்டர் ஆகும்.
- பொதுவாக ஒரு சாதாரண மனிதனால் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6000 மில்லி லிட்டர் முதல் 8000 மில்லி லிட்டர் அளவு உள்ள காற்றை உள்ளே இழுக்கவோ அல்லது வெளியே செலுத்தவோ முடியும்.
- நீண்ட ஆழ்ந்த மூச்சினால் (சுவாசத்தினால்) இரத்தத்தில் அதிக O2 இருக்கிறது.
- இதன் காரணமாகவே சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை.
Similar questions