புகைப் பிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது. அ) கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்று நோய் காரணிகள் ஆ) கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோட்டின் இ) புற்று நோய் காரணிகள் மற்றும் தார் ஈ) நிக்கோட்டின் மற்றும் தார்
Answers
Answered by
0
பதில் :
ஈ) நிக்கோட்டின் மற்றும் தார்
Answered by
0
நிக்கோட்டின் மற்றும் தார்
புகை பிடிப்பதினால் ஏற்படும் தீமைகள்
- புகை பிடிக்கும் போது வெளியிடப்படும் புகையில் நிக்கோடின், தார், கார்பன் மோனாக்சைட், அம்மோனியா, கந்தக டை ஆக்சைடு மற்றும் குறைந்த அளவில் ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன.
- புகையில் உள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்சைட் முதலியவை இரத்தக் குழாய்களை மிகக் கடுமையாக பாதிக்கின்றன.
- புகையில் உள்ள தார் என்ற நச்சுப் பொருள் ஆனது நம் சுவாச வாயுப் பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கின்றது.
- புகை பிடிப்பதலைத் தூண்டக்கூடிய போதைப் பொருளாக நிக்கோட்டின் உள்ளது.
- நிக்கோட்டின் இதயத்துடிப்பினை அதிகரித்து, இரத்த நாளங்களைக் குறுகச் செய்து, மிகை இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி இதய நோய்களை ஏற்படுத்துகிறது.
Similar questions