சரியான இணையைத் தேர்ந்தெடு.
Attachments:
Answers
Answered by
0
P-iii, Q-iv, R-i, S-ii
உட்சுவாசத்திறன்
- உட்சுவாசத்திறன் என்பது இயல்பான வெளிச் சுவாசத்தினை தொடர்ந்து, ஒரு மனிதன் உள்ளிழுக்கும் காற்றின் மொத்த கொள்ளளவு ஆகும்.
- மூச்சுக் காற்று அளவு மற்றும் உட்சுவாச சேமிப்பு கொள்ளளவு ஆகியவற்றினை உள்ளடக்கியதாக உட்சுவாசத்திறன் உள்ளது.
வெளிச் சுவாசத்திறன்
- வெளிச் சுவாசத்திறன் என்பது இயல்பான உட் சுவாசத்தினை தொடர்ந்து, ஒரு மனிதன் வெளியேற்றும் காற்றின் மொத்த கொள்ளளவு ஆகும்.
- மூச்சுக் காற்று அளவு மற்றும் வெளி சுவாச சேமிப்பு கொள்ளளவு ஆகியவற்றினை உள்ளடக்கியதாக வெளிச் சுவாசத்திறன் உள்ளது.
உயிர்ப்புத் திறன் அல்லது முக்கியத் திறன்
- உயிர்ப்புத் திறன் அல்லது முக்கியத் திறன் என்பது அதிகபட்சமான ஒரு உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியேற்றப்படும் காற்றின் அதிகபட்ச கொள்ளளவு ஆகும்.
FRC
- FRC என்பது வெளிச் சுவாசத்திற்கு பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago
Math,
1 year ago