Biology, asked by anjalin, 9 months ago

ச‌ரியான இணையை‌ப் பொரு‌த்துக

Attachments:

Answers

Answered by steffiaspinno
0

P-ii, Q-iv, R-i, S-iii

மூ‌ச்சு‌க் கா‌ற்று அளவு    

  • மூ‌ச்சு‌க் காற்று அளவு எ‌ன்பது இய‌ல்பான ஒ‌வ்வொரு சுவாச‌த்‌தி‌ன் போது உ‌ள்ளே செ‌ல்லு‌ம் கா‌ற்று அ‌ல்லது வெ‌ளியே செ‌‌ல்லு‌ம் கா‌ற்‌றி‌ன் கொ‌ள்ளளவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒரு சாதாரண ம‌னித‌னி‌ன் மூ‌ச்சு‌க் காற்று அளவு சுமா‌ர் 500 ‌மி‌ல்‌லி ‌லி‌‌ட்ட‌ர் ஆகு‌ம்.  

எ‌‌ஞ்‌சிய கொ‌ள்ளளவு

  • எ‌‌ஞ்‌சிய கொ‌ள்ளளவு எ‌ன்பது ‌விசையுட‌ன் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட வெ‌ளிமூ‌ச்‌சி‌ற்கு ‌பிறகு‌ம் நுரை‌யீர‌‌ல்க‌ளி‌ல் த‌ங்‌கி‌ ‌விடு‌ம் கா‌ற்‌றி‌ன் அளவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • எ‌‌ஞ்‌சிய கொ‌ள்ளள‌வி‌ல் கா‌ற்‌றி‌ன் அளவு சுமா‌ர் 1100 முத‌ல் 1200 ‌மி‌ல்‌லி ‌லி‌ட்ட‌‌ர் ஆகு‌ம்.  

வெ‌ளி‌ச் சுவாச சே‌மி‌ப்பு கொ‌ள்ளளவு  

  • வெ‌ளி‌ச் சுவாச சே‌மி‌ப்பு கொ‌ள்ளள‌வி‌ன் ம‌தி‌ப்பு சுமா‌ர் 1000 முத‌ல் 1100 ‌மி‌ல்‌லி ‌லி‌ட்ட‌‌ர் ஆகு‌ம்.  

உ‌ட்சுவாச சே‌மி‌ப்பு கொ‌ள்ளளவு  

  • உ‌ட்சுவாச சே‌மி‌ப்பு கொ‌ள்ளள‌வி‌ன் ம‌தி‌ப்பு சுமா‌ர் 2500 முத‌ல் 3000 ‌மி‌ல்‌லி ‌லி‌ட்ட‌‌ர் ஆகு‌ம்.  
Similar questions